தவறு செய்யும் பெரும்பாலானோர் மன்னிப்பு கேட்பதில்லை. மன்னிப்பு கேட்க தயங்குகிறார்கள். காரணம், தான் பிரச்சனைக்கு காரணம் இல்லை, பிரச்சனையை யார் ஆரம்பித்தாரோ அவரே மன்னிப்பு கேட்கட்டும் என்று கருதுகிறார்கள். உண்மை என்னவென்றால், நாம் செய்யும் தவறுகள் எதுவும் நமக்கு தப்பாக தெரிவதில்லை, நாம் தனிமையை உணரும் வரை. ஆகவே, மன்னிப்பு கேட்க தயங்கி உறவுகளை இழந்து விடாதீர்கள். மன்னிப்பு என்பது உறவில் ஏற்பட்ட விரிசலை இணைக்கும் பாலமாக அமைகிறது. அதே நேரத்தில் அவர்களிடையே இருக்கும் நம்பிக்கையும் அதிகரிக்கிறது. அதற்கு, நீங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய மன்னிப்புக் கவிதைகள், மேற்கோள்கள் மற்றும் மன்னிப்பு எஸ்எம்எஸ்சுகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த new tamil sorry images, pictures கள் அனைத்தும் படிப்பவரின் நெஞ்சை உருக்கும் வண்ணம் எழுதப்பட்டவை ஆகும்.
இந்த புதிய மன்னிப்புக் கவிதை மேற்கோள்களை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உங்கள் வாட்ஸ்சப், முகநூல், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து உங்கள் மன்னிப்பை தெரிவிக்கலாம். மேலும் இந்த new tamil sorry images, pictures களை குறுஞ்செய்தி வாயிலாகவும் அனுப்பலாம்.