Tamil

சிறந்த மன்னிப்பு கவிதைகள் | Best Sorry Photos in Tamil

நம்மில் பலர் மன்னிப்பு கேட்க தயங்கி மன்னிப்புக் கேட்காமல் இருப்பதால்தான் அந்தப் பிரச்சனை மீண்டும் மீண்டும் நம் வாழ்வில் பெரியத் தாக்கங்களை ஏற்படுத்தி உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்துகிறது. தப்பு செய்வது மனித இயல்பே. மனிதராய் பிறந்த நாம் அனைவருமே தவறு செய்கின்றோம். தவறு செய்யாத மனிதன் என்று யாரும் இல்லை. எனவே தவறுகளை விடுத்தது மனதார மன்னிப்பு கேட்டு மனம் திருந்தி வாழ முயற்சிப்பதே நம் பிறப்பிற்கு நாம் அளிக்கும் மரியாதை ஆகும். அதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள சிறந்த மன்னிப்பு கவிதைகள், படங்கள், மேற்கோள்கள், மற்றும் குறுஞ்செய்திகளை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் Facebook , Twitter , Whatsapp போன்ற இதர சமூக வலைத்தளங்களில் எளிதில் இலவசமா பதிவிறக்கம் செய்து இந்த best sorry photos in tamil களை பகிருவதன் மூலம் உங்கள் அன்பிற்குரியவரை இழக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். இந்த சிறந்த மன்னிப்பு கவிதைகள் ஒவொவொன்றும் தேர்ந்த சொற்களால் வடிவமைக்கப்பட்டவை ஆகும். இந்த best sorry photos in tamil தொகுப்பில் உள்ள படங்கள் அனைத்தும் ஒவ்வொரு சூழ்நிலையை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டவை ஆகும்.

சிறந்த மன்னிப்பு படங்கள்

நண்பருக்கு பொன்மொழியினை அனுப்பு